இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்..

போதைக்காக சானிடைசர் குடித்து கோவையில் இளைஞர் உயிரிழப்பு

covai dead 1

கோவை : ஊரடங்கில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் போதைக்காக சானிடைசர் குடித்து வந்த கோவையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமதக விற்பனையும் செய்துவந்தனர்.

covai sanitaizar 1

இத்தகைய சூழலில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெர்னார்ட் கடந்த இரண்டு  நாட்களாக சானிடைசர்  குடித்து வந்து உள்ளார். இவர் உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசர் மட்டுமே போதைக்காக குடித்து வந்துள்ள நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

covai dead 1 1
கோவையில் சானிடைசர் குடித்து உயிரிழந்த பெர்னார்ட்

தொடர்ந்து சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மதுப்போதைக்காக சானிடைசர் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser3

Next Post

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரம் : அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி சொன்னது இதுதான்..

Sat Apr 11 , 2020
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 7,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள போதும் கூட, நாட்டின் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் […]
pm modi meeting

You May Like