5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..!

அரியலூர் அருகே இந்தி தெரியாததால், ஓய்வுபெற்ற மருத்துவருக்கு லோன் தர மறுத்து, அவரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


“நான் தமிழ் பேசும் இந்தியன், இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள்தான், தமிழக அரசியல் களத்தை தற்போது சூடாக வைத்துள்ளது. இந்த வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது நண்பர் நடிகர் ஷிரீஷ் அணிந்திருந்தது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இது அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியத்த பிரபல வங்கி..!

இதனிடையே, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது தந்தை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியத்த பிரபல வங்கி..!

இந்நிலையில், பாலசுப்பிரமணியன் அவருக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு உள்ளார். அதற்காக அந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். அந்த வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi” என கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என பதிலளித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, “I am from Maharashtra, I know Hindi” என தெரிவித்துள்ளார்.

முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியத்த பிரபல வங்கி..!

இறுதிவரை மொழியை பற்றியே பேசிய வங்கி மேலாளர், மருத்துவர் பாலசுப்பிரமணியன் வைத்திருந்த ஆவணங்களையும் பார்க்கவில்லை, கடனை பற்றியும் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கவலையடைந்த பாலசுப்பிரமணியன், மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து மான நஷ்டஈடு கேட்டு அந்த வங்கி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

1newsnationuser4

Next Post

இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்... விஞ்ஞானிகள் தகவல்..

Tue Sep 22 , 2020
கனெக்டிகட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழக (University of Connecticut School of Medicine) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில், கொரோனா வைரஸ் நாவலை முழுமையாக ஒழிக்க அயோடின் கரைசல் உதவும் என்று தெரிய வந்துள்ளது. இதுவரையில் இந்தியாவில் 87,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த இந்த கொடிய வைரஸிலிருந்து நிவாரணம் பெற உதவும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இது பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சியின் போது, ​​விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை மூன்று வெவ்வேறு […]
Coronavirus 7

You May Like