நேற்றைய தினத்தை போல் எந்த மாற்றமும் இன்றி இன்றும் (02.06.2020) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் சில கட்டுபாடுகளுடன் குறிப்பட்ட மாகாண எல்லைகளுக்குள் இ-பாஸ் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.