ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுடன் போட்டிப் போடும் இந்திய மாநிலங்கள்.. நாம் ஆபத்தான நிலையில் உள்ளோமா..?

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளை விட ஒரு இந்திய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

உலகளவில்

கடந்த சில வாரங்களாக, உலகளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. அதாவது, உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2-வதாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் பதிவாகும் புதிய பாதிப்புகளை அதிகமாக உள்ளது. ஆம்.. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்கள் இப்போது உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு போட்டியாக இருக்கின்றன.

இந்த பகுப்பாய்விற்கான தரவுகள் இந்திய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடும் “covid19india.org” என்ற தளத்தில் இருந்தும், சர்வதேச தரவுகள் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.

உலகளவில் இந்த வாரம் பதிவான புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 25% வரை இந்தியா கொண்டுள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்திய மாநிலங்கள் தனி நாடுகளாக இருந்தால், அவற்றில் நான்கு நாடுகள் தினசரி அதிகமாக புதிய பாதிப்புகள் ஏற்படும் 10 நாடுகளில் இடம்பெறும். ஜூலை 27 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் 7,924 புதிய பாதிப்புகள் பதிவாகின. இதேபோல் தமிழ்நாட்டில் 6,993 புதிய பாதிப்புகளும், ஆந்திராவில் 6,051 பாதிப்புகளும், கர்நாடகா மாநிலத்தில் 5,324 புதிய தொற்றுகளும் பதிவாகின.

thumbnail WorldIndia July30 02 x1280

இவை உலகின் மிக மோசமான பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும், இது மக்கள்தொகை அடிப்படையில் பெரிய நாடான மெக்ஸிகோவை விட மோசமானது,. அன்றைய தினத்தில் உலகின் புதிய பாதிப்புகளில் 3.5 சதவீதம் மகாராஷ்டிரா மட்டுமே பங்களித்தது. உலகின் மிக மோசமான பாதிக்கப்பட்ட 50 நாடுகளில் மொத்த பாதிப்புகளின் அடிப்படையில், 9 இந்திய மாநிலங்கள் நாடுகளாக இருந்திருந்தால், அந்த பட்டியலில் மகாராஷ்டிரா 7-வது இடத்தில் இருக்கும்.

இருப்பினும், கொரோனா இறப்பு விகிதத்தில், பல நாடுகள் மிகவும் மோசமானவை. மிக மோசமாக பாதிக்கப்பட்ட 20 நாடுகளுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே தினசரி இறப்புகளைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட 14,000 பேர் கொரோனா பலி என்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா மட்டுமே, 20 மோசமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக உயிரிழப்புகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கோயம்பேடு மெட்ரோவுக்கு புரட்சி தலைவி ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் -முதல்வர் அறிவிப்பு

Fri Jul 31 , 2020
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகாவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
images 30

You May Like