அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

புழல் சிறையில் ஓரினசேர்க்கைக்கு அழைத்ததால் மோதல்… பிளேடால் அறுத்துக்கொண்ட கைதிகள்…

புழல் சிறையில் உள்ள கைதிகள் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டதால் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

puzhal blade

சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்திய சிறையில் இருந்தும் தண்டனை கைதிகள் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் கடலூர் சிறை தண்டனை கைதிகளான முத்துசாமி (வயது 57) மற்றும் சக்திவேல் (30) ஆகிய இருவரும் புழல் சிறையில் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், முத்துசாமியை சக்திவேல் ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த பிளேடால் இருவரும் ஒருவரை ஒருவர் அறுத்துக்கொண்டதில் இருவரும் உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடிவந்த சிறை போலீசார் இருவரையும் மீட்டு புழல் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தையல் போடப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

மோட்டார் சைக்கிளை எடுக்கவிடாததால் காவலாளி அடித்துக்கொலை... ஊழியரை தேடும் காவல்துறை...

Thu Apr 9 , 2020
மோட்டார் சைக்கிளை ஊரடங்கு உத்தரவால் எடுக்க விடாமல் தடுத்த தனியார் நிறுவன காவலாளியை அடித்துக்கொன்று தப்பித்து ஓடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மண்ணடி, லிங்கி செட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி, காவலாளியாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(வயது 65). இவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே நிறுவனத்தில் சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(35) என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் […]
கோடாரியால் மனைவியின் தலையை பிளந்த கணவர்..! கள்ளக்காதலால் கணவன் வெறிச்செயல்..!

You May Like