"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

எபோலா காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு : கொரோனாவைத் தொடர்ந்து மீண்டும் அச்சுறுத்த வரும் உயிர்க்கொல்லி நோய்..

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொரு உயிர்க்கொல்லி நோயான எபோலா காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ebola fever

உயிர்க்கொல்லி நோயான கொரோனா ஒருபுறம் மக்களை அழித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 20,580 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும் சரி, உயிரிழப்பிலும் சரி அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. எனவே கொரோனாவில் எப்படி மீள்வது என்று தெரியாமல், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடே திணறி வருகிறது.

corona

இந்த நிலையில், காங்கோ நாட்டில் ஆட்கொல்லி நோயான எபோலாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 215 பாதிக்கப்பட்டதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் ஆட்கொல்லி நோயான எபோலாவும் அங்கு பரவி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கிழக்கு காங்கோவின் பெனி என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் உள்ளிட்ட சில உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 50 நாட்களாக மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். அவருக்கு நடைபெற்ற சோதனையின் போது எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக பெனி நகர மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ebola n

கடந்த 2018ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எபோலா நோய் தாக்கியதில் சுமார் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர். இதுவரை உலகத்தில் கண்டறிந்த நோய்களில் அபாயகர ஆட்கொல்லி நோய் இதுதான் என உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில், இதற்குத் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை போல தமிழக அரசும் இதனை கட்டாயமாக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..

Sun Apr 12 , 2020
டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை போல தமிழகமும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 19 நாட்கள் ஆகும் நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் […]
ramadoss n

You May Like