UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ள காங்கிரஸ் தலைவர்.. கர்நாடகாவை தொடர்ந்து ம.பியிலும் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்..?

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கர்நாடகாவை தொடர்ந்து ம.பியிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

modi scindia

231 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தற்போது 228 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். மீதமுள்ள பகுஜன் சமாஜ, சமாஜ்வாதி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் ஆதரவளித்ததால் அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. மத்திப் பிரதேச சட்டபேரவைக்கு பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக தலைவர்கள் சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளதாக கடந்த வாரம் குற்றம்சாட்டியது. இந்த சூழலில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேருடன் நேற்று பெங்களூரு சென்றார். இதனால் ம.பி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

jothiraditya scindya

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், ஜோதிராதித்யா டெல்லியில் பிரதமர் மோடியை சந்துத்து பேசியுள்ளார். மேலும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 107 எம்.எல்.ஏக்களை பாஜக கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 17 பேரின் ஆதரவு கிடைத்தால், அங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, எளிதாக பாஜக ஆட்சியமைக்க முடியும். எனவே 17 எம்.எல்.ஏக்களும் விரைவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

மது அருந்தினால் கொரோனா வராது என்ற வதந்தி; ஈரானில் 27 பேர் உயிரிழப்பு..!

Tue Mar 10 , 2020
ஈரானில் மது குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி மது குடித்தவர்களில் 27 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாம் மதத்தை தவிர பிற மதத்தினர் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்குப் பகுதியில் உள்ள குஸஸ்தான் மாகாணத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு காணப்பட்டது. மது அருந்தினால் அந்த நோயின் பாதிப்பு இருக்காது என சிலர் கூறியதைய்டுத்து, மெத்தனால் என்ற எரிசாராயத்தை ஏராளமானோர் அருந்தி உள்ளனர். […]
alcohol abuse and our youth

You May Like