நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களான, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், எம்.பிக்கள் என பலருக்கு கொரோனா உறுதியானது. அவர்களில் ஒரு சிலர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது மனைவியுடன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இருவருக்குமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser1

Next Post

நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்....!

Tue Aug 11 , 2020
குமரி மாவட்டத்தில் ஒரு பெண்ணின் இரு கள்ளக்காதலர்கள் மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறையைச் சேர்ந்தவர் டார்வின்(30). இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்வரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டு பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுடன் வீட்டுக்கு வரவழைப்பது, […]
crime

You May Like