பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

“மணிரத்னம் வெட்கப்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன்..” சர்ச்சை இயக்குனரின் கிண்டல் ட்வீட்..

மணிரத்னம் வெட்கப்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன் என்று சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

maniratnam ramgopal

ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சத்யா, கம்பெனி, பூட், கோவிந்தா கோவிந்த போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். உண்மையான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிப்படையாக கொண்டு தான் இயக்கும் படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் ராம் கோபால் வர்மா.

அதே போல் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அண்மையில் பிரதமர் மோடியின் 9 மணி 9 நிமிடங்கள் விளக்கேற்றும் வேண்டுகோளுக்கு, தான் சிகரெட் பற்றவைக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும், விமர்சனமும், கண்டனமும் தெரிவித்தனர்.

ram gopal varma

இந்நிலையில், ராம் கோபால் வர்மா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்தை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பின் போது, அதிதி ஹைதிரி ராவ், மணிரத்னத்திற்கு ரோஜா பூ கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் “ சூப்பர் சீரியஸ் மணிரத்னம் வெட்கப்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘திருடா திருடா’ படத்தில் மணிரத்னமும், ராம் கோபால் வர்மாவும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் வசூலிப்பா? உச்சநீதிமன்றம் கண்டனம்

Wed Apr 8 , 2020
டெல்லி :கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைகளில் 4500 ரூபாய் வசூலிக்கப்பட்டுவருவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் காட்டிவருகிறது. இதனை சமாளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பல நேரங்களில் தோல்வியில் தான் முடிகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த சோதனை நடத்தப்படும் நிலையில், தனியார் ஆய்வகங்கள் 4500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துவரும் நிலையில் இதற்கு உச்சநீதிமன்றம் […]
supreme court

You May Like