பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..?

கொரோனாவில் இருந்து மீண்ட ஹாலிவுட் நடிகை…ஓல்கா குர்லென்கோ நலமுடன் உள்ளதாக பதிவு…

கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்தேன் என்பது குறித்து ஹாலிவுட் நடிகை ஓல்கா குர்லென்கோ பகிர்ந்து கொண்டுள்ளார்.

hollywood corona

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சமூகவலைதளங்களில் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்தேன் என்பது குறித்து ஹாலிவுட் நடிகை ஓல்கா குர்லென்கோ பகிர்ந்து கொண்டுள்ளார்.

corona

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என உறுதி செய்ய ஒரு பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு வைரஸ் தொற்று உறுதியானது. எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் பாராசிட்டமல் எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் கூறினர். நான் அதுமட்டுமல்லாமல் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கூடுதல் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இந்த வைட்டமின் மாத்திரைகள் கொரோனா நோயை குணப்படுத்தாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது போராட உதவும்’ என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவதற்காக எடுத்துக் கொண்ட மருந்துகளின் பட்டியலையும் பகிர்ந்துள்ளார். தற்போது கொரோனா நோயில் இருந்து மீண்டு நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

“வெளியே போகக் கூடாது எனில் உள்ளே போவோம்..!" - நடிகர் விவேக் அறிவுரை

Sat Mar 21 , 2020
கொரோனா அச்சத்தை போக்க நடிகர் விவேக் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய அரக்கன் பரவி பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே தேவையில்லாத அச்சம் உருவாகியுள்ளது. இதுபோன்ற அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதற்காக கொரோனா குறித்து பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது ட்விட்ட்ர் பக்கத்தில், “கொரோனா வை விட மிகப் பெரிய […]
201904220533454251 Actor Vivek is the director SECVPF

You May Like