மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

corona 2

உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோரப் பார்வையை திரும்பியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது.


இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, ஓமனில் இருந்து நாடு திரும்பியவர், குணமாகி வீடு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், டெல்லிக்கு பணி நிமித்தமாக சென்றிருந்த, திருப்பத்தூரை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவனுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்

1newsnationuser4

Next Post

கிரண்பேடியை அவதூறாக பேசிய விவகாரம்.. கைதாகிறாரா நாஞ்சில் சம்பத்..?

Thu Mar 19 , 2020
2019-ம் ஆண்டில் புதுச்சேரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கிரண்பேடியை அவதூறாக பேசிய வழக்கில், இன்று அதிகாலை நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாஞ்சில் சம்பத் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில் அவர் புதுச்சேரியில் நெல்லிகுப்பம் பகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அம்மாநில துணை நிலை […]
nanjil sambath

You May Like