உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் சென்னை இரண்டாம் இடம்…

தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ப்படும் நகரங்களின் பட்டியலில் சென்னை உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது தமிழக மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

Stay at Ramada Plaza chennai Visit Chennai City

தமிழகத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் ஏற்ப்படும் பாதிப்புகளில் சராசாரியாக சென்னை பாதிக்கு பாதி பாதிக்கப்பட்ட நபர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் வரும் ஜூலை 5 க்கு பின் சில தளர்வுகள் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,329. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 64 பேர் பலியாகியுள்ளனர். 2,357 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று சென்னையில் மட்டும் 2,082 பேர் பாதிப்படைந்ததை தொடர்ந்து மொத்த பாதிப்பு 64,689 ஆக உள்ளது.

இதனால் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்படும் நகரங்களில் உலக அளவில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் உள்ளது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,890,588 ஆகவும் பலி எண்ணிக்கை 1,32,101 ஆகவும் உள்ளது. இதில் 1,235,488 பேர் குணமடைந்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் - மத்திய அரசு

Sat Jul 4 , 2020
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எப்போது திறக்க வேண்டும், வகுப்புகள் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் அறிவித்தது. […]
central govt

You May Like