பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு பரவிய கொரானா..

தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், நோய்த்தொற்று 26 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.

images 4


தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் டெல்லி மதமாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்தது.

இதன்மூலம் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில், மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 46 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

1. சென்னை – 46
2. ஈரோடு – 32
3. திருநெல்வேலி – 30
4. கோவை – 29
5. தேனி – 20
6. நாமக்கல் – 18
7. செங்கல்பட்டு – 18
8. திண்டுக்கல் – 17
9. கரூர் – 17
10. மதுரை – 15
11. திருப்பத்தூர் – 10
12. விருதுநகர் – 10
13. திருவாரூர் – 07
14. சேலம் – 06
15. ராணிப்பேட்டை – 05
16. கன்னியாகுமரி – 05
17. சிவகங்கை – 05
18. தூத்துக்குடி – 05
19. விழுப்புரம் – 03
20. காஞ்சிபுரம் – 03
21. திருவண்ணாமலை – 02
22. ராமநாதபுரம் – 02
23. திருவள்ளூர் – 01
24. வேலூர் – 01
25. தஞ்சாவூர் – 01
26. திருப்பூர் – 01

மேலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

Fri Apr 3 , 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவி வரும் நிலையில், இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சகணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்டுத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் மக்களுக்காக நேரக்கட்டுபாடும் அரசு விதித்தது. இருப்பினும், வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை […]
Modi 01

You May Like