இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

அறிகுறியே இல்லாமல் ஹாலிவுட் நடிகரை தாக்கிய கொரோனா..!

அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஐடிரிஸ் எல்பா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3000 scaled

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் கோரதாண்டவத்தை முடித்துவிட்டு தற்போது, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் முகம் காட்டி வருகிறது. இதை தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. இது தும்மல் இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டதால், இது அதிகமாக பரவி வருகிறது.

idris scaled

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஐடிரிஸ் எல்பா(47)வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ் முன்னெச்சரிக்கையாக தனக்கும் சோதனை செய்துள்ளார். அதில், ஐடிரிஸ்க்கு கொரோனா தாக்கியிறுப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தனது ட்விட்டரில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு  ‘கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ஆனாலும், சோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் எப்போதும் போல நலமுடன் உள்ளேன்; தொடர்ந்து, உடல்நிலை குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதனுடன் ‘ஒருவருக்கொருவர் விலகியிருங்கள்; அடிக்கடி கைகளை நன்றாக கழுவுங்கள்; எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களிடம் இருந்து கூட இந்த வைரஸ் பரவுகிறது; நோய் அறிகுறி இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்; நாம் பல பகுதிகளில் பிரிந்து வாழ்ந்தாலும் இதனை சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும்; யாரும் பயப்பட வேண்டாம்’ என அனைவருக்கும் அறிவுரையும் கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

மாஸ்டர் செகண்ட்லுக் போஸ்டர் என்னிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டது.. புதிய சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்..

Tue Mar 17 , 2020
மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரை விஜய் தன்னிடம் இருந்து தான் காப்பியடித்தார் என்று மீரா மிதுன் போட்ட ட்வீட்டால், பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, அதற்கு பிறகும் சரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர் தான் மீரா மிதுன். எதிர்மறை விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். அவர் பேசிய ஆடியோக்களும், வீடியோக்களும் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக […]
meeramitun-

You May Like