அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

“வீட்டில் இருங்கள்.. இல்லை நான் வந்துவிடுவேன்” என்ற வாசகங்களுடன் கொரோனா விழிப்புணர்வு சாலை ஓவியம்

corona awarness road painting

புதுச்சேரி : “வீட்டில் இருங்கள்.. இல்லை நான் வந்துவிடுவேன்” என்ற வாசகங்களுடன் சாலைகளில் ஓவியத்தினை வரைந்து புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் புதுச்சேரி வாழ் மக்கள்.


உலக நாடுகளே கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் வேளையில் மக்களும் அதன் பாதிப்பினை உணராமல் சுற்றித்திரியும் அவலம் அரங்கேறி தான் வருகிறது. ஊரடங்கினை கடைப்பிடிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச்சொல்வது, திருக்குறள் ஒப்பிக்க சொல்வது போன்ற பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிவருகின்றனர்.

இருந்த போதும் மக்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தேவையற்ற வேலையினை தான் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் மக்கள் அதிகம் கடந்து செல்லக்கூடிய கடலூர் சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கார் சாலை சந்திப்பில் கொரோனா வைரஸ் போன்ற ஓவியத்தினை வரைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர். இந்த ஓவியத்தின் கீழே“வீட்டில் இருங்கள்.. இல்லை நான் வந்துவிடுவேன்” என்ற வாசகங்களையும் மக்களுக்கு புரியும் வகையில் வரைந்து நூதன விழிப்புணர்வினை மேற்கொண்டுவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

தமிழகத்தில் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு

Sun Apr 5 , 2020
சென்னை தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 571ஆக உயர்ந்ததாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேசுகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதில் 85 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் […]
images 29

You May Like