நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID 2019 rapidly spreading Coronavirus outbreak originated Wuhan shut

தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,609 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,57,613-ல் இருந்து 2,63,222ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1021 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும் தேனியில் 305 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

xcorona19 1589944874 1.jpg.pagespeed.ic .AKsoR7 3Mt 1

தமிழத்தில் இன்று மேலும் 56,278 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 27,33,295 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா தொற்றால் 109 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4241 ஆக உயர்வு. சென்னையைப் பொறுத்த வரை இதுவரை 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 262 பேரும் திருவள்ளூரில் 258 பெரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

1newsnationuser6

Next Post

உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்..

Mon Aug 3 , 2020
உங்களுடைய பான் கார்ட் தொலைந்துவிட்டால் இவ்வாறு பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பான்கார்டு அனைத்து நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. இது வரி செலுத்துதல்களைக் கண்காணிக்க வருமான வரி ஆணையத்தால் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாது, இப்போது பல அன்றாட பரிவர்த்தனைகளுக்கும் கட்டாயமாகிவிட்டது. பான் அட்டை வைத்திருப்பதன் நன்மைகள்: ஐடி ரிட்டர்ன்ஸ் ஃபைலிங் அடையாளச் சான்று வரி விலக்குகள் வருமான வரி திருப்பிச் செலுத்துதல் ஒரு தொழிலைத் தொடங்குதல் வங்கி கணக்கைத் திறத்தல் […]
Pan

You May Like