ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

##BREAKING NEWS-தொடர்ந்து 7வது நாளாக இன்றும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் ஆறாயிரத்தை கடந்தது கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை.

4020telanganacoro

தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6426 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,27,688-ல் இருந்து 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1117 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 5309 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 97,575 ஆக உயர்ந்துள்ளது. இங்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2076 ஆக உள்ளது.

தொடர்ந்து 7 ஆவது நாளாக சென்னையை தவிர்த்து பிற மாதங்களில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 5000 ஆயிரத்தைக் கடந்து காணப்படுகிறது.

india 1 rt er

தமிழகத்தில் கொரோனாவுக்கு 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 58,818 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மட்டும் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உள்ளது. தமிழகத்தில் 60வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இன்று மேலும் 5927 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை 1.72 லட்சதைக் கடந்தது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.

1newsnationuser6

Next Post

இன்னும் ரிலீஸ் ஆகாத 20ரூபாய் காயின்... நைசாக திருடிய ஊழியர்... 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பல ஆண்டு சிறைக்கு செல்லும் பரிதாபம்...

Wed Jul 29 , 2020
சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி புதிய 1, 2,5 மற்றும் 10 ரூபாய் காயின்களை வெளியிட்டார். அதன் பிறகு 20 ரூபாய் காயின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட இருந்தது ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக தள்ளிப்போனது. மேலும் நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, புதிய 20 ரூபாய் காயின் இதுவரை இந்தியாவில் அச்சிடப்பட்ட காயின்களில் மிகவும் உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மும்பையில் வெளியிடப்படாத […]
20 rupees coin

You May Like