#Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடக்க வாய்ப்பு ; ஒரு வாரத்தில் 50 ஆயிரமாக உயரும் என எச்சரிக்கை

WHO PRESIDENT 1

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒரு வாரத்தில் உயிரிழப்பு 50 ஆயிரமாக உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனாவால் 9 லட்சத்து 35 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து அதிகரித்துவருகிறது. மேலும் 34,543 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களிலிலேயே கொரோனாவன் உயிரிழப்புகள் இரட்டிப்பது வேதனையளிப்பதாக சுகாதாரத்துறை அமைப்பினர் தெரிவித்தனர். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கொரோனாவின் உயிரிழப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரத்தினை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

கொரானாவுக்கு சவால்விடும் இந்தியர்களின் மரபணு: ஆய்வறிக்கை

Thu Apr 2 , 2020
கொரானா வைரசுடன்  உலக நாடுகள் மல்லுகட்டி வரும் நிலையில், இந்தியர்களின் மரபணு கொரானா வைரசுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக, சர்வதேச பொறியியல், பயோடெக்னாலஜி மையம் தெரிவித்துள்ளது. Subscribe to my YouTube Channel உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரானா வைராசால் 45 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகளோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. இதனிடையே, இந்த நோய்த்தொற்று தொடர்பாக பல்வேறு அமைப்புகளும், பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கொரானா […]
gettyimages 932737574 2

You May Like