கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

தமிழகத்தில் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு

corona

சென்னை தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 571ஆக உயர்ந்ததாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேசுகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதில் 85 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

samayam tamil 1 1

கொரோனாவின் பாதிப்பு 571 ஐ நெருங்கிய நிலையில் இன்னும் 2 ஆம் கட்ட நிலையில் தான் இருக்கிறோம். எனவே மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்தால் அடுத்த கட்டத்திற்கு கொரோனாவின் பாதிப்பினை கொண்டு செல்லாமல் இருக்கலாம் எனவும் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே கொரோனாாவினால் அதிகளவில் உயிரிழக்கின்றனர் என தெரிவித்த அவர், அறிகுறி இருக்கும் போதே மருத்துவனைக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதோடு 28 நாட்கள் கண்காணிப்பு அவசியமான ஒன்று என்றும், இந்த நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தொற்று உறுதியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். இந்த காலக்கட்டத்தில் 2 முறை சோதனை செய்யப்படும், அதில் பாசிட்டிவ் என வந்தால் மட்டுமே வீட்டிற்கு அனுப்பு மருத்துவ அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் எனவும் கூறினார்.

1newsnationuser3

Next Post

“ஊரடங்கு மட்டுமே போதாது.. இதை செய்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்..” ப. சிதம்பரம் ட்வீட்..

Sun Apr 5 , 2020
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது என்று ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கொரோனா பரிசோதனை குறித்து ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் “ பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம், ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரொனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது” […]
பிரதமர் மோடி ஒரு தலைப்பையும்

You May Like