“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..!

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! இந்திய சுகாதார அமைச்சகத்தின் வெளியீடு..!

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் மற்றும் மீண்டவர்கள் கடைப்படிக்க வேண்டிய வழிமுறைகளை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

coronavirus modeling impact on indias pandemic response

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் அதிக அளவில் நாளுக்கு நாள் அதிகமானாலும் கொரோனாவில் இருந்து மீல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 77.88 ஆக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை, கால்களை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்.
ஆயுஷ் மருந்தகம் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடல்நலத்தில் முன்னேற்றம் இருந்தால் சாதாரண வீட்டு வேலைகள் செய்யலாம். மேலும் படிப்படியாக அலுவலக வேலைகளுக்கு செல்லலாம்.
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் காலத்தில் சியவன்பிரஷ், ஆயுஷ் க்வத், மஞ்சள் கலந்த பால், சம்ஷமனிவடி, கிலாய் தூள், அஸ்வகந்தா, நெல்லிக்கனி, முலேத்தி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.
யோகாசனா, பிரானாயாமா மற்றும் தியானம் போன்ற லேசான உடற்பயிற்சிகளை பின்பற்றலாம்.
ஊட்டசத்துகள் நிறைந்த எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
போதிய அளவு தூக்கம், ஓய்வு தேவை
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து இருமல் இருந்தால் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம். அல்லது சாதாரண நீரில் ஆவி பிடிக்கலாம்.
அதிக காய்ச்சல், நெஞ்சு வலி இருக்கிறதா என ஆரம்பத்திலேயே கண்காணிக்க வேண்டும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

சினிமாவில் நுழையும் முன் வடிவேலு என்ன வேலை செய்தார் தெரியுமா?

Tue Sep 15 , 2020
வைகைப்புயல் என அடைமொழியிட்டு சினிமாவில் அழைக்கப்படும் வடிவேலுவை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர், நடிகர் ராஜ்கிரண் என்பது நாம் அறிந்ததே. கவுண்டமணி, செந்தில் நடித்த படத்தில் வடிவேலுவும் நடிக்க வந்தது சுவாரசியமான நிகழ்வே. கவுண்டமணிக்கு பதிலாக வடிவேலு நடிக்க வந்து, கடைசியில் படப்பிடிப்புல் திடீரென கவுண்டமணி வந்து நிற்க திகைத்து போனது ராஜ்கிரண் தான். படத்தில் வடிவேலுவை கவுண்டமணி புரட்டி புரட்டி அடிக்கும் காட்சியின்போது ‘அண்ணே, படாது எடத்துல படப்போவுதுண்ணே’ […]
சினிமாவில் நுழையும் முன் வடிவேலு இந்த வேலை தான் பார்த்தாராம்..!

You May Like