இதுவே சரியான நேரமா ? சவரனுக்கு 296 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை… 18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..!

கொரோனா பாதிப்பு; உலகளவில் 3 லட்சத்தை தாண்டியது..!

கொரோனா வைரசால் உலகளவில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

corona 2

சீனா மற்றும் இத்தாலியில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள கொரானா நோய் தற்போது 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் உருவான சீனாவை விட, இத்தாலி அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் கொரானா, இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில், கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

1newsnationuser4

Next Post

வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்; பிரதமர் மோடி ட்வீட்

Sun Mar 22 , 2020
ஊரடங்கை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வீட்டில் இருங்கள் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதையும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்குள் நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் 315- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்று, ‘மக்கள் ஊரடங்கை’ கடைபிடிக்க வேண்டும் என்று  நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

You May Like