2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி…

கொரோனா பாதித்த மனைவி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் கணவரும் உயிர்விட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

SnapCrab NoName 2020 7 13 11 39 21 No 00

திருவண்ணாமலை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த தம்பதி பாலகிருஷ்ணன் (64) – பிரகதாம்பாள் (60). கடந்த சில தினங்களாக பிரகதாம்பாளுக்கு மூச்சு திணறல் இருந்துள்ளது. இதனால் தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அவரை தனிமைப்படுத்தாத நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் அவருக்கு கடந்த 11-ம் தேதி மூச்சு திணறல் அதிகமானதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் இருக்கும் மருத்துவ முகாமில் சிகிச்சைப்பெற்று அங்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அந்த ஆலோசனையை நிராகரித்து தொடர்ந்து வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பிரகதாம்பாளுக்கு மூச்சு திணறல் அதிகமாகி அங்குள்ள மருத்துவ முகாமிற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அவருடைய மருத்துவ பரிசோதனை முடிவுகளை பார்த்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அறிந்து அவரது உடலை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரகதாம்பாள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் “அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?” என்று கூறி அழுது கொண்டே இருந்த அவரது கணவர் நெஞ்சு வழியில் வீட்டிலேயே உயிரை விட்டுள்ளார். இணைப்பிரியாத இந்த தம்பதியின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதித்த ஒருவர் இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததினாலும், இறந்த உடலை எவ்வாறு வீட்டிற்கு கொண்டு செல்ல சம்மதித்தனர் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

1newsnationuser5

Next Post

முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா..!

Mon Jul 13 , 2020
சாதம் வடித்ததும் நாம் வடிகஞ்சியை கீழே ஊற்றி விடும் பழக்கம் உள்ளவர்கள். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் சுடு கஞ்சி என சாதம் வைத்த நீருடனே சாப்பிட்டு வந்தனர். நம்மில் பலரும் உடல் நிலை சரியில்லாத வேளையில் இந்த சுடுகஞ்சி சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தானே… இப்போது இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு டம்ளர் கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து நீர் […]
image 1

You May Like