மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் உயிருடன் தகனம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி..

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் உயிருடன் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona death

கொரோனா வைரஸ் ஆட்கொல்லி நோய் உலக நாடுகளிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதிகபட்சமாக 5,00,000-க்கும் பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 23,000-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நகரத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மயானத்தில் சடலங்கள் குவிந்து வருகின்றன.

corona ward

இந்ந நிலையில் இறுதிச்சடங்கு கூடத்தில் பணியாற்றும் ஒருவர் தவறுதலாக எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் ஜோன்ஸ் என்ற 48 வயதான நபர், தொடர்ந்து வேலை பார்த்த அசதியில், ஸ்டெர்க்சரில் அசந்து உறங்கியுள்ளார்.

அவரும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர் என்று கருதிய சக பணியாளர் ஒருவர், மைக்கேலை தவறுதலாக உயிருடன் தகனம் செய்துள்ளார். அப்போது வெப்பம் தாங்காமல் அவர் அலறிய போது தான், அவர் உயிருடன் இருப்பவர் என்பது தெரியவந்ததாக மற்றொரு பணியாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அலறல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிவதற்குள், மைக்கேல் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்..? பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி..

Tue Apr 14 , 2020
மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என்று, பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, இன்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் […]
stalin modi

You May Like