UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தீவிரமாகும் கொரோனா.. பலியானோர் எண்ணிக்கை 3,282-ஆக அதிகரிப்பு.. உலகம் முழுவதும் சுமார் 95,000 பேர் பாதிப்பு..

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர்களின் எண்ணிக்கை 3,282-ஆக அதிகரித்துள்ள நிலையில், சுமார் 95,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona india

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,282-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் கூடுதலாக, 2.241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 84 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை சேர்த்து உலகம முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,000-ஐ தாண்டியுள்ளது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

corona

இதனிடையே இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் கொரோனா பரவுவதால் அங்குள்ள தொடக்க பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கடுமையான விலை சரிவு.. விவசாயிகள் வேதனை.. ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்..

Fri Mar 6 , 2020
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால், கடுமையான விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், அதனை விவசாயிகள் ஏரியில் கொட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, புலியூர், அரசம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் தக்காளி சற்று விலை உயர்ந்து காணப்பட்டதால், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டினர். இதன் எதிரொலியாக தற்போது தக்காளியின் வரத்து பன்மடங்கு […]
tomatoes

You May Like