அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

தமிழகத்தில் கொரானா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

images 25


கொரானா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் நள்ளிரவில் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்ரல். 3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருந்தது தற்போது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

images 26 1

முன்னதாக, கொரானாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரை, விழுப்புரம், தேனியைச் சேர்ந்த தலா ஒருவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் கொரானாவிற்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கொரானா ஆராய்ச்சியில் தனி ரூட்டில் சீனா..!

Sun Apr 5 , 2020
சீன விஞ்ஞானிகள் கொரானா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைரஸ் தொற்று, தற்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் மொத்தமாக 82,437 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 76 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3,322 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் […]
merlin 167781798 fc9fe8a2 3db2 4d6c a3e6 621d4b2673e2 superJumbo

You May Like