மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மருந்துகளால் பரவும் கொரானா – ஆய்வறிக்கை

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், கொரானாபாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியாகியுள்ளது.

ibm summit supercomputer joins fight aga 5e67a7de10393e0001821e0a 1 mar 11 2020 13 19 23 poster

இதுதொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை ஒன்று, ஜர்னல் ஆப் ட்ராவல் மெடிசன்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீண்டகால சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ஏ.சி.இ.ஐ. எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் -இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஏ.ஆர்.பி., எனப்படும், ஆஞ்சியோடென்சின் ரிசெப்டர் பிளாக்கர்ஸ் ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த நோய்களால் அவதிப்படுவோரில் பெரும்பாலானோர், முதியோர்கள் தான். அவர்கள், இந்த மருந்துகளை தினமும் எடுத்து வருகின்றனர். இதனால், அவர்களின் இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையிலான ரத்த ஓட்டத்தில், ஏ.சி.சி – 2 எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் -2 ரிசெப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரிசெப்டர்களை, கொரானா வைரஸ், தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மனிதர்களை பாதிக்கிறது. சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 1,099 நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த உண்மை தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய கோளாறு, நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும், ஏ.சி.இ.ஐ., மற்றும் ஏ.ஆர்.பி., மருந்துகளை எடுத்துக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் எளிதாக பாதிக்க வழிவகுக்கும் இந்த மருந்துகளை எடுத்துவரும் நோயாளிகள், அதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் யாரும், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

அரசின் ஊரடங்கும்..தொடரும் சேவைகளும்..

Wed Mar 25 , 2020
பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரானா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த 21 நாட்களுக்கு எந்த சேவைகள் எல்லாம் தொடரும் , எவையெல்லாம் செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. 1. பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை. 2. […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

You May Like