மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா தாக்கம்.. அதிக நேரம் வீட்டில் ஒன்றாக செலவழிக்கும் தம்பதிகள்.. சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்..

கொரோனா வைரஸ் காரனமாக சீனாவில் திருமணமான தம்பதிகள் அதிகநேரம் வீட்டில் செலவழிப்பதால், கடந்த ஒரே மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் பதிவாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

china_couple

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் அதிகபட்சமாக 82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 60,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் கொரோனா பரவுதலை தடுக்க சீனாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகநேரம் வீட்டில் ஒன்றாக செலவழிப்பதால், சீனாவில் கடந்த ஒரே மாதத்தில் விவாகரத்து விகிதம் அதிகரித்துள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. திருமணமான இளம் தம்பதிகளிடையே கொரோனா வைரஸ் ஒரு வில்லனாக மாறிவருகிறது என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து நூற்றுக்கணக்கான தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

divorce

சீனாவின் சிச்சுவான், டசௌவ், யாண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண பதிவு அலுவலகங்களிலும் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ள தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த ஊழியர்...ஊழியர் சஸ்பெண்ட்...

Wed Mar 18 , 2020
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புகைப்படம் எடுக்க வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அலுவலக ஊழியரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில், கடந்த மாதம் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புகைப்படம் எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 30 வயதுள்ள பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரன் (38) உதவி செய்வதாக கூறி […]
An employee called the girl to the District Collector's office

You May Like