திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

கொரோனா தாக்கம்.. நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது..

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான கோவிலை மூடுவதற்கு திருப்பதி தேவஸ்தான் போர்டு முடிவு செய்துள்ளது.

thirupathi n

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான கோவிலை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த போர்டின் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி “ காய்ச்சல் மற்றும் சளியுடன் மகாராஷ்டிராவில் இருந்து வந்த பக்தர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே, பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று நாங்கள் கூறிவந்தோம். எனினும் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக நாங்கள் கோவிலை மூட முடிவெடுத்துள்ளோம். ஆனாலும், அர்ச்சகர்களால் தினசரி பூஜைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

thirupathi temple

இதனிடையே காய்ச்சல் காரணமாக ஸ்ரீ வெங்கடேஸ்வர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி, 100 பக்தர்களுடன் திருப்பதி கோயிலுக்கு வந்துள்ளார். அவர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு திருப்பதி வந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியான பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்.

திருப்பதிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 75,000 முதல் 90,000 பக்தர்கள் வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படி நிர்வாகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த வாரம் தினமும் சராசரியாக 30,000 பேர் திருப்பதி வந்துள்ளனர் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றம்..!

Fri Mar 20 , 2020
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் டெல்லியில், 2012 டிசம்பர் 16ம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த நிர்பயாவுக்கு நடந்தது போன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது என அனைத்து மக்களும் பேசும் அளவுக்கு ஒரு கொடுரமான சம்பவத்தை 6 பேர் கொண்ட கும்பல் நிகழ்த்தியது. ஆம், ஓடும் பேருந்தில் இருந்து முதலில் நிர்பயாவின் ஆண் நண்பர் தூக்கி […]
nirbaya case

You May Like