அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

கொரோனா தாக்கம்.. அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் மார்வல் படங்களின் புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு..

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பிளாக் விடோ உள்ளிட்ட மார்வல் படங்களின் புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

black wido thor

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்த நோய் காரணமாக உலகப் பொருளாதாரம், போக்குவரத்து, தொழில், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா வைரஸ் சினிமா துறையையும் விட்டுவைக்கவில்லை. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன் ஏற்கனவே திட்டமிட்டப்படி படங்களை வெளியிடவும் முடியவில்லை.

இந்நிலையில் தற்போது பல்வேறு பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களின் புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் வெளியாக இருந்த ‘பிளாக் விடோ’ வரும் நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி இடர்னல்ஸ்’ ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ‘ஷாங் -சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ அடுத்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

marvel phase 4

டாக்டர் ஸ்ட்ரேஞ் படத்தின் 2-ம் பாகம் அடுத்த ஆண்டும் நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ‘தார் : லவ் அண்ட் தண்டர்’ அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி வெளியாக உள்ளது.

1newsnationuser1

Next Post

சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நயன்தாரா.. எவ்வளவு வழங்கியுள்ளார் தெரியுமா..?

Sat Apr 4 , 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா, டிவி சீரியல், விளம்பரம் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்து […]
nayan-main

You May Like