'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா அச்சம்; தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொண்ட 25 கிராம மக்கள்..!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொன்னேரி அருகே  25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊர் எல்லையில் சாலையை மறித்து கம்பு வேலி அமைத்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

202004020918465729 Tamil News 25 villagers have isolated themselves SECVPF

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட கடப்பாக்கம், தத்தைமஞ்சி, பழவேற்காடு, காட்டுப்பள்ளி, அரசூர், காட்டாவூர், வன்னிப்பாக்கம், மாதவரம் உட்பட 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்து உள்ளனர்.

இதற்காக தங்கள் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடியும், வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்குள் நுழையாதபடியும் தங்கள் ஊர் எல்லையில் சாலையின் குறுக்கே கம்புகளால் தடுப்பு வேலி அமைத்து சாலைகளை மூடி உள்ளனர்.

1newsnationuser4

Next Post

கொரோனா அச்சம்; கணவரை வீட்டுக்குள் விட மறுத்த மனைவி..!

Thu Apr 2 , 2020
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை வீட்டுக்குள் மனைவி விட மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. அதே சமயத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக சில குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக கருத்தும் […]
MASK eps

You May Like