அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்… ஆனா நம்ம ஊருல இல்ல…

கொரோனா உயிரிழப்புகளை தடுக்க சிறை கைதிகளை விடுவித்துள்ள ஈரான் அரசு.

202003092355549024 Tamil News 70 thousand prisoners amnesty to contain coronavirus in Iran SECVPF


சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸானது  சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஈரானில் மட்டும் இந்த வைரஸால், 49 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் சிறைச்சாலைகளில் உள்ள 70,000 கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

ப்ரான்க் வீடியோ வெளியிட்டதால் 30 நாள் சிறை தண்டனை.. 1000 டாலர் அபராதம்.. ஐஸ்கிரீம் சாப்பிட்டது ஒரு தப்பா..?

Tue Mar 10 , 2020
அமெரிக்கவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதற்காக இளைஞர் ஒருவருக்கு 30 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டி அட்ரியன் ஆண்டர்சன் என்ற இளைஞர், வேடிக்கை வீடியோக்களை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல அங்குள்ள கடை ஒன்றில் ஃபீரிசரில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அதனை அப்படியே எடுத்த இடத்திலேயே வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த […]
us youth sent to jail for icecream

You May Like