இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா அச்சம்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

madurai meenakshi 2

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதன் காரணமாக சளி, காய்ச்சல் , இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவல் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


வெளிநாட்டினர் அதிகம் வருகை தரும் கோவில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் முக்கியமான ஒன்று. நான்கு கோபுர வாசல்களிலும் வெளிநாட்டினர் அதிகளவில் சுற்றிவருவதை நம்மால் பார்க்கமுடியும். தமிழக மக்கள் வருகைக்கு ஏற்றவாறு பிற மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரிடம் வருகை கோவிலில் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது

madurai

அதன் அடிப்படையில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் புண்ணிய தலமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக கோவில் நிர்வாகம் தற்போது பல்வேறு அறிவுறுத்தல்களை பக்தர்கள் வழங்கியுள்ளது. குறிப்பாக கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்களின் நலன் கருதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளோடு இருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1newsnationuser3

Next Post

காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்...காதலி தற்கொலை...

Fri Mar 13 , 2020
குஜராத் மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதை அறிந்த சிறுமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சாரா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய காதலனுடன், நெருக்கமாக இருக்கும் வீடியோவை தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பியது தெரிந்து அவமானம் தாங்கமுடியாத சிறுமி, கடந்த திங்கட்கிழமை மாலை தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த வீடியோவை வெளியிட்ட பிறகு பெற்றோருக்கு தெரிய […]
குளிக்கும் போது திருட்டுதனமாக வீடியோ எடுத்து மிரட்டல்; பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

You May Like