ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

கொரோனா அச்சம்; தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி.

கொரோனா அச்சத்தில் தன்னை தானே தனிமை படுத்திக் கொள்வதாக பாஜக எம்பி துஷ்யந்த் தெரிவித்துள்ளார்.

545233

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் நாளை (22ம் தேதி) நாடு முழுவதும் “ஜனதா ஊரடங்கு” பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

15847220602949

இந்தநிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். பின்னர் லக்னோ சென்ற அவர் அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இந்நிலையில் கனிகாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் முன்னெச்ரிக்கையாக வசுந்தரா ராஜே தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகனும் பாஜக எம்.பியுமான துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

ஒற்றுமையுடன் பயணித்தால் கொரோனாவிலிருந்து மீள முடியும்...ஐ.நா. பொதுச் செயலாளர்...

Sat Mar 21 , 2020
முழு வெளிப்படைத்தன்மையுடன், ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் ஒற்றுமையுடன் பயணித்தால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து நாம் மீள முடியும் என ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இன்று நாடு முழுவதும் பேசப்படும் கொரோனா பல உயிர்களை காவு வாங்கி இருப்பதால், அனைத்து மக்களும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் கொரோனா தொடர்பான தங்களது பதிவுகளை அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும், அரசும் பல […]
Traveling in unison can recover from Corona ... UN Secretary General ...

You May Like