இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

கொரோனா அச்சத்தால் வீட்டு காவலில் இருப்பதால் மன உளைச்சலா? விருதுநகர் மாவட்ட மக்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

covid-19 corona

விருதுநகர் : கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டுக்காவலில் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக , அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கான தொலைப்பேசி  எண்களை விருதுநகர் மாவட்ட ஆட்சிய் கண்ணன் அறிவித்துள்ளார்.


உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களை 28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

PTI14 03 2020 000132A 1584427022318 1584427043138

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 1495 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிப்பட்டுவரும் நிலையில், அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சமும், மன உளைச்சலும் அதிகளவில் எழும்புகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகும்  நபர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மன நல ஆலோசகர்களை அரசு நியமித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைப்பொறுத்தவரை அனைத்து மக்களும்  70108 99969 மற்றும் 86100 06542  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கொரோனா பற்றிய பல்வேறு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

கொரோனா வைரஸ் : அந்தப்புரத்து பெண்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய தாய்லாந்து மன்னர்..

Mon Mar 30 , 2020
உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், தாய்லாந்து மன்னர் அந்தப்புரத்து பெண்களுடன் நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 35,000-ஆக உயர்ந்து. சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் மன்னர், சுமார் 20 அழகிகளுடன் நாட்டை விட்டு […]
thai king new

You May Like