பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

கொரோனா அச்சம் ம‌லை கிராம‌ங்க‌ளின் எல்லை மூடல்; அனுமதி பெற்று உள்ளே வர மக்கள் வேண்டுகோள்…

kodaikanal tribal village 1

கொடைக்கானல்: கொரோனா அச்ச‌த்தின் காரணமாக கொடைக்கானலில் மலை கிராம மக்கள் ஊர் எல்லைக‌ளை பூட்டிவிட்டனர். யாராக இருந்தாலும் அனும‌தி பெற்ற‌ பிற‌கே ஊருக்குள் நுழைய‌ வேண்டும் என பதாகைகள் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கொரோனா மக்களிடம் அச்சத்தையும், மன அழுத்தத்தையும் அதிகளவில் ஏற்படுத்திவருகிறது. எப்பொழுது இதற்கான மருந்து கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மக்களும் தங்களை முன்னெச்சரிக்கையாக வைத்துள்ளதை பார்க்க முடிகிறது.

kodaikannal village 2 1

அப்படிபட்ட ஒரு விஷயம் தான் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மேற்கொண்டுவருகின்றனர். ஊருக்குள் யார் நுழைய வேண்டும் என்றாலும் கிராம மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர்களின் தொலைப்பேசி எண்ணுடன் பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் உள்ளே வரும் நபர்களை கைகளை நன்றாக கழுவிட்டு , முககவசம் அணிந்து தான் உள்ளே வர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊர் எல்லைகள் கம்புகளை கட்டி வைத்து பாதைகளை அடைத்துவைத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஊர் மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய பணிகளை மேற்கொள்வதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

1newsnationuser3

Next Post

“2 வாரங்களாக நான் தனிமையில் தான் இருக்கிறேன்..” சென்னை மாநகராட்சியின் நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்..

Sat Mar 28 , 2020
நடிகர் கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டில் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வீட்டில், ‘தனிமைப்படுத்தப்பட்டவரின் வீடு’ என்ற நோட்டீஸ் சென்னை மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்டது. கடந்த 10-ம் தேதி முதல் வரும் 4-ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் […]
பாடப்புத்தகத்தில்

You May Like