பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை உணவு…என்னவென்று தெரியுமா?…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து தெரிய வந்துள்ளது.

corona food

சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக அச்சத்தையும், மக்களை கொன்றும் குவித்து வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் மேலோங்கியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களோடு சேர்த்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 13 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதாவது, கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருத்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் இதற்காக பிரத்யேக வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி, கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, அவித்த முட்டை, தேநீர், ஆரஞ்சு பழங்கள் வழங்கப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்த நோயாளிகளுக்கு வறுக்கப்பட்ட ரொட்டி, வெங்காயம் இல்லாத ஆம்லெட், சூப், பழச்சாறு, நறுக்கப்பட்ட பழங்கள், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் செய்திதாள் ஒன்றும் வழங்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

ரெயில் கழிவறையில் பாம்பு...பயணிகள் பயந்து ஓட்டம்...

Wed Mar 18 , 2020
சென்னையிலிருந்து கேரளா செல்லும் ஆலபுழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து கேரளா செல்லும் ஆலபுழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு அரக்கோணம் 1-வது பிளாட்பாரத்தில் 10-மணியளவில் வந்தது. அந்த ரெயில் திருவள்ளூர் தாண்டி அரக்கோணம் வந்து கொண்டிருந்தபோது ஏ.சி பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது பாம்பு ஒன்று ஒடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக […]
chennai snake

You May Like