தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..! பாரபட்சம் காட்டுகிறது கூகுள் நிறுவனம்…பேடிஎம் குற்றச்சாட்டு!

கொரோனாவால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறவினர்கள்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

vikatan 2020 05 66aa3d06 f916 464d 837d 0ff8c2db9ac4 corona sion  1  1

மகாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர். மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறுதி சடங்கு செய்வதற்காக இறந்த பெண்ணில் உடலை பையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து இறுதிசடங்கில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் உட்பட 70 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

திருவள்ளூர் மக்களுக்கு ஷாக் கொடுக்கும் கொரோனா

Sun May 31 , 2020
திருவள்ளூரில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இன்று மற்றும் புதிதாக அங்கு 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக […]
86806

You May Like