கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்..

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது..!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

merlin 168078303 f8d80d84 fa08 44ec ab43 eadc5844e38a superJumbo scaled

சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் அனைத்து நாடுகளும் செய்வதறியாது தவித்து வருகின்றன. இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இத்துனை முயற்சிகள் மேற்கொண்டும் வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 12 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது.

images 29

இந்த வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இனி வரும் நாட்களில் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 3.11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 126,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 11,947 ஆக உள்ளது.

1newsnationuser4

Next Post

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும்; ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்..!

Sun Apr 5 , 2020
மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு உண்டாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு, இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், “கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு […]
Jairam 2 re 1200x675 1

You May Like