மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ரூ. 4000 கோடி நிதி தேவை… பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்…

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

edapadi lettet

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 4.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 19,000 பேர் பலியாகி உள்ளனர். இப்படி நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4 000 கோடி ஒதுக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ. 500 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி தைரியமாக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்திருந்தார்.

1newsnationuser2

Next Post

மாநில அரசின் 144 தடையை மீறினால் 6 மாதம் சிறை உறுதி – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Wed Mar 25 , 2020
சென்னை :  கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அரசுகளின் தடையினை மீறுபவர்களை  கண்காணிப்பதற்காக சென்னை மாநகரில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  ஆகியோர் அடங்கிய இந்தக்குழுவினர் நகருக்குள் ஊரடங்கு விதிகளை யாரேனும் மீறுகின்றனரா ? என கண்காணிப்பார்கள் […]
சென்னையில் இந்த மாதிரி நடைமுறை என்றால் இனி யார் வருவார்கள் கொரோனா பரிசோதனைக்கு?

You May Like