மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..!

தன் கையே தனக்கு உதவி… நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொண்டு கொரோனாவை தடுப்போம்…

சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸை விரட்ட என்னென்ன செய்யலாம்…வாங்க பார்க்கலாம்…

New Project 1 1

கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும், நோய் தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

  • சோப்பு போட்டு அடிக்கடி கைக் கழுவ வேண்டும்.
  • கை மற்றும் விரல்களால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருக்க வேண்டும்.
  • நன்றாக வேகவைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
  • மக்கள் கூடும் இடங்களில் முகமூடி அணிந்து செல்ல வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி, பூண்டு, சோம்பு, வேர்க்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா, திராட்சை மற்றும் வைட்டமின் சி சத்துக்கொண்ட உணவுப் பொருட்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலும், நாம் அன்றாட சமையலுக்கு தேங்காய் எண்ணையைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். முக்கியமாக காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகுவது அவசியம்.

1newsnationuser2

Next Post

கொரோனாவையும் விட்டு வைக்காத மீம் கிரியேட்டர்கள்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் கொரோனா மீம்ஸ்..

Thu Mar 5 , 2020
கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாக வருவது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா […]
corona memes

You May Like