2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

இந்தியாவில் மொத்தம் எத்தனை கொரானா ஹாட் ஸ்பாட் மாவட்டங்கள் தெரியுமா?

இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்தில், 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ள்ளதாக என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

IMG 20200415 232333

மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், கொரானா பரவும் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும், கொரானா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கொரோனா நான் ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும் மாவட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, 170 மாவட்டங்கள் கொரானா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.

மேலும், 207 மாவட்டங்கள் வாய்ப்புள்ள ஹாட்ஸ்பாட்கள் / ஹாட்ஸ்பாட்கள் அல்லாதவை என்று அடையாளம் கண்டுள்ளோம் என கூறினார். நாட்டில் கொரானா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை. உள்ளூரில் சில பரவல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் உத்திகளை அமல்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சீனாவின் அடுத்த ஊகான் ஆக உருவெடுக்கும் மற்றொரு நகரம்..

Thu Apr 16 , 2020
சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரானா தற்போது, அந்நாட்டின் சூஃபென்ஹே நகரில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரானா வைரஸ், இதுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் மீண்டும் கொரானா […]
china corona 1

You May Like