இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

மனித நேயத்தை அதிகப்படுத்திவரும் பெருந்தொற்றான கொரோனா; தமிழகத்தில் உதவ முன்வரும் தன்னார்வலர்கள்

“முககவசத்தினை தாமே தயார் செய்து கோபி பேருந்து நிலையத்தில் மக்களுக்கு உதவும் தையல் கலைஞர்கள்”.

mask 4 1

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றனர். இருந்த போதும் நம் உயிரினைக்காப்பதோடு மனிதாபிமானத்தோடு மற்றவர்களும் உதவி செய்துவருகின்றனர் தன்னார்வலர்கள்.


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல தன்னார்வலர்கள் இலவசமாக மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை வீடுகள் இல்லாமல் சாலையில் தங்கும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

mask 1 1

இதே போன்று கோபி்ச்செட்டிபாளையத்தில் உள்ள 4 தையல் கலைஞர்கள் இணைந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாஸ்க் தயாரித்து, கோபி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள், பள்ளி, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகின்றனர்.

மேலும் கோபிச்செட்டிபாளையத்தில் தற்போது நிலவும் கடும் மாஸ்க் தட்டுப்பாடு காரணமாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதால், நாள்தோறும் 1000 மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்க உள்ளனர்.

1newsnationuser3

Next Post

கொரோனாவுடன் விளையாடும் இந்திய பெற்றோர்..!

Tue Mar 24 , 2020
உத்திர பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘கொரோனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘கொரோனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன், அவரது மாமா […]
Tamil News large 2508307

You May Like