பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

கொரானா: ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்ட பிரதமர்..

boris johnson

கொரானா வைரஸ் தாக்கத்தால், இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 10 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட சோதனையில், கோரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த போரிஸ், வீட்டில் இருந்தவாறே தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார்.

அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலமாக, தனது உடல்நிலை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு தொடர்ந்து காய்ச்சலுடன், கொரணவிற்கான அறிகுறிகளும் நீடிக்கிறது. அதன் காரணமாக தனது தனிமைப்படுத்திக் கொள்ளும் முயற்சி மேலும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அவர் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் தெரியாத காரணத்தால், மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார் .

corona virus

இந்நிலையில், மருத்துவமனையில் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல், தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

எம்பி நிதியினை நிறுத்திவைப்பு முற்றிலும் தவறு - எம்.பி கார்த்திக் சிதம்பரம்

Tue Apr 7 , 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எம்பி நிதியினை நிறுத்தி வைப்பதாக வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பு முற்றிலும் தவறானது என எம்.பி கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவருகின்றனர்.. இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக அடுத்த இரண்டு வருடங்களுக்கு எம்.பிக்களின் தொகுதி நிதி ரத்து செய்யப்படும் எனவும், இதன் மூலம் கிடைக்கும் 7900 […]
karthikchidamparam

You May Like