வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரானா: பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..

கொரானா வைரஸ் தாக்கத்தால், இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

boris johnson


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 10 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட சோதனையில், கோரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த போரிஸ், வீட்டில் இருந்தவாறே தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார்.

அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலமாக, தனது உடல்நிலை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு தொடர்ந்து காய்ச்சலுடன், கொரணவிற்கான அறிகுறிகளும் நீடிக்கிறது. அதன் காரணமாக தனது தனிமைப்படுத்திக் கொள்ளும் முயற்சி மேலும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அவர் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் தெரியாத காரணத்தால், மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . நாட்டின் பிரதமரே கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது, இங்கிலாந்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

1newsnationuser4

Next Post

பட்டேல் சிலையின் விலை எவ்வளவு தெரியுமா?..

Mon Apr 6 , 2020
கொரானா தாக்குதலுக்கு நன்கொடை கொடுப்பதற்காக உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் பட்டேலின் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவனை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேலின் ஒற்றுமைகான சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை வடிவமைத்து நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரானா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை […]
patel statue

You May Like