வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

உலக அளவில் 10 லட்சத்தை தாண்டிய கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.

உலகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.15 லட்சத்தை கடந்தது.

images 6

சீனாவில் முதன் முதலாக கொரானா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தற்போது, கொரானா 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலக மக்களை மிரட்டி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்த்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்க்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிக உயிர் இழப்பைச் சந்தித்து வரும் இத்தாலியில், இந்த செய்தியை பதிவிடும் போது 13 ஆயிரத்து 915 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 1,15,242 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 18,278 பேர் சிகிச்சையில் குணமாகி விடு திரும்பியுள்ளனர்.

* ஸ்பெயினில் 10, 348 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 1, 12, 065 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,075 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,066 ஆக  உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,049 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே, அடுத்த 30 நாட்கள் அமெரிக்காவிற்கு மிக கடுமையான நாட்களாக இருக்கும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tamil News large 2508991

மேலும், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் 80 ஆயிரத்தையும், பிரான்சு, ஈரான் போன்ற நாடுகளில் கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

தொடர்ந்து, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, ஆஸ்திரிய உள்ளிட்ட 8 நாடுகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

பீனிக்ஸ் மால் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

Fri Apr 3 , 2020
 சென்னை பீனிக்ஸ் மால் வாடிக்கையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடையின் அனைத்து ஊழியர்களும் […]
images 7

You May Like