மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா எதிரொலியால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடை? உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஐ.பிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்ககோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

IPL 2020 2

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மார்ச் 29 முதல் மே 24 வரை 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இதனை காண 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு இடத்திற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியோடு யாரேனும் வர நேரிட்டால் , எளிதாக பிறருக்கும் வைரஸ் தொற்று பரவ நேரிடும். எனவே மக்களின் நலன்கருதி ஐபிஎல்கிரிக்கெட் போட்டிகளைஇந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அலெக்ஸ் பென்சகிர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

highcourt 5

இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. ஐபிஎல் போட்டிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? குறித்த தேதியில் போட்டிகள் நடைபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரத் கங்குலி ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற 96 வயது மூதாட்டி...முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சந்திப்பு

Wed Mar 11 , 2020
குடியரசு தலைவரிடம் விருது பெற்ற 96 வயது மூதாட்டி முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார். நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற 96 வயது பாட்டி கார்த்தியாயினி, கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், விருது பெற்ற நிலையில்,முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, விருதை காண்பித்தார்.
naari shakthi purari

You May Like