மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பூட்டு; காரணம் இதுதான்..!

கொரோனா தொற்று அச்சத்தால் சியாட்டலில் பணிபுரியும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய ஃபேஸ்புக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

jbareham 180405 1777 facebook 0003.0


கடந்தாண்டு இறுதியில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ளது. தற்போது அமெரிக்காவிலும் மெல்ல பரவி வருகிறது. இதனால், பல அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்பிற்காக தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தொற்று நோயானது மற்ற ஊழியர்களுக்கும் பரவாமல் இருக்க பேஸ்புக் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய பரிந்துரைத்துள்ளது. மேலும் சியாட்டலில் உள்ள தனது அலுவலகத்தை மார்ச் 9-ம் தேதி வரை அதிரடியாக மூடியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வாரம் இத்தாலியில் 2 அமேசான் ஊழியர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டதை உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அமேசான் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிட்டது.

இது குறித்து பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ட்ரேசி தெரிவித்ததாவது, ”நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு அனைவரின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம்” என தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

தரமான மருந்துகளும்-மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பது தான் மோடி அரசின் மந்திரம்...பிரகாஷ் ஜவடேகர் பேச்சு...

Sat Mar 7 , 2020
புனேவில் பி.ஜே மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளும், மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பது தான் மோடிஅரசின் மந்திரம் என்று பேசினார். புனேவில் பி.ஜே மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளும், […]
கர்ப்பிணி யானையை

You May Like