உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

கொரோனாவிலிருந்து தப்பிக்க மருந்து தயார்…அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

அமெரிக்காவில் செய்தியாளரிடம் பேசிய ட்ரம்ப், கொரோனாவிலிருந்து தப்பிக்க மருந்து தயாராகிகொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump 1

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர்.
இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஆன்லைன் மூலம், தொலைபேசி வாயிலாக, துண்டு பிரசுரங்கள் என பல விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். தற்போது அனைத்து இடங்களிலும், கிருமிநாசினி மருந்துகளை அடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை ஒரு பக்கம் இருந்தாலும், இதற்கான தீர்வு என்ன என்பதே மக்களின் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடித்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

corona 2

இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளதாகவும், ஏப்ரல் இறுதிக்குள் கொரானா வைரஸ்க்கான மருந்து தயாராகிவிடும் என்றும், மேலும் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரானா வைரஸ் பரவியுள்ளது எனவும், அதனால், ஓராண்டுக்கு எடுக்கும் சோதனையை சில நாட்களிலேயே முடித்திருப்பதாகவும், மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனாவை விரட்டியடிப்போம்...முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி ஸ்ப்ரே...

Thu Mar 19 , 2020
திருச்சி அரசு போக்குவரத்துக் கழக சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி ஸ்ப்ரே அடித்து வருதல் மற்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் […]
trichy corona awareness

You May Like