மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனாவுடன் விளையாடும் இந்திய பெற்றோர்..!

உத்திர பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘கொரோனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tamil News large 2508307


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘கொரோனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன், அவரது மாமா திரிபாதி என்பவர் இப்பெயரை சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஆனால் மக்களிடையே அது சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்த்து உலக மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவராக இக்குழந்தை இருப்பார்’ என்றார்.

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பு நிவாரணத்தொகை வழங்க அரசு தனி வங்கி கணக்கு உருவாக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் பரிந்துரை

Tue Mar 24 , 2020
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க நீதிபதிகள் முடிவு கொரோனா பாதிப்பினால் மக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழலில் அவர்களுக்கு நிதி வழங்க அரசு முடிவெடுத்துள்ளதால் அதற்கு நீதிமன்றம் உதவ தயாராக இருப்பதாகவும் , இதற்கென  அரசு புதிய நிதி வழங்க தனி வங்கிக்கணக்கை உருவாக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் , மதுரையைச் சேர்ந்த […]
madurai bench

You May Like