அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கொரானா – ஊமத்தங்காய் காம்பினேஷன்: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திர மாநிலத்தில் கொரானா நோய்த் தொற்றில் இருந்து விடுபட ஊமத்தம் காய்களை சாப்பிட்ட 12 போ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

images 43


உலகை மிரட்டி வரும் கொரானா நோய்க்கு இதுவரை சரியான மருந்துகள் இல்லை என்றாலும், அடிப்படை தடுப்பு மருந்துகளை கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேநிலையில், பலர் தவறான சிகிச்சை முறைகளையும், வாட்ஸ்-அப் வதந்திகளையம் பரவி வருகின்றனர். ஒருசிலர் அதையும் நம்பி சிகிச்சை மேற்கொண்டு அரசுக்கு மேலும் பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், அலபள்ளி கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் டிக்டாக்கில் ஒரு விடியோ பாா்த்துள்ளாா். அதில், ஊமத்தம் காய்களை சாப்பிட்டால் கொரானா நோய்த் தொற்று ஏற்படாது எனக் கூறப்பட்டதாம். இதைப் பாா்த்த அவா் தனது கிராமத்தைச் சோ்ந்த 12 பேரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் அனைவரும் கொரானாவில் இருந்து தப்பிக்க ஊமத்தம் காய்களை சாப்பிட்ட்டுள்ளனர். ஆனால் காய்களின் விஷத்தன்மையால் அவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது.

images 44

இதை அறிந்த உறவினா்கள் அவா்களை பைரெட்டிபள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஒருவா் மட்டும் கா்நாடக மாநிலம், கோலாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதில், இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்-அப் வதந்திகள், கண்ட வீடியோக்கள் பார்த்து விட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் எந்த சந்தேகமாக இருந்தாலும் மருத்துவர்களை அணுகி கேட்டறியும்படி அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது

1newsnationuser4

Next Post

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா..!

Wed Apr 8 , 2020
தென்கொரியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதற்கிடையே, தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 […]
images 29

You May Like